எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காவி கூட்டத்தால் தாக்கப்பட்டார் அல்லவா? இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறியதோடு, அந்த வன்முறையில் ஈடுபட்ட இந்து சேனாவையும் கண்டித்துள்ளது.

இந்துத்துவா வாதிகள் பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டு திரிவார்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். கேட்டால் அவர்களுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்வார்கள். காந்தியாரைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லவில்லையா? அவன் இந்து மகாசபைக்காரன் என்பார்கள்; இந்து மகாசபை தானே ஆர்.எஸ்.எஸின் ஊற்றுக்கண்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner