எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திய ம.பி. முதல்வர் சவுகான் பட்டினிப் போராட்டத்தை திரும்பப் பெற்றார்.

* ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்துடன் சேர்த்து எனது தம்பி தீபக் கொன்று விட்டான்  - தீபா குற்றச்சாட்டு.

* அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் முடிவு.

* நீர்வள, நிலவளத் திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட காபி, மிக்சர் செலவு மட்டும் ரூ.47 கோடியாம்.

* சேலம் மாவட்டம், கொளத்தூர் மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தோல்வியுற்ற மாணவர் நந்தகுமாரை ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் மாணவர் தற்கொலை.

* நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் - வருமான வரித்துறை அறிவிப்பு.

* ஒன்றாம் வகுப்பில் செப்டம்பர் மாதம் வரை குழந்தைகளை சேர்க்கலாம்.

* உ.பி.யில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தி மொழி பாடத்தில் 5 லட்சம் பேர் தோல்வி (உ.பி.யில் இந்தியே மாநில மொழியாகும்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner