எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நல்ல’ சேதி

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்.

- தமிழிசை சவுந்தரராசன்

பா.ஜ.க. மாநிலத் தலைவர்

‘நீட்’ தேர்வு: தம்பிதுரை உறுதி

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை - அவ சியமற்றது - மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவது சரியல்ல; தமிழ்நாடு அரசின் பிளஸ் 2 பாடத் திட்டம் தரம் வாய்ந்த ஒன்று. இதன் அடிப்படையில்தான் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கை நடத்தப்படவேண்டும். ‘நீட்’ தேர்வுமூலம் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவது தவறு.

- மு.தம்பிதுரை

மக்களவைத் துணைத் தலைவர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner