எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நேற்று நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்.

* 104 மொழிகளில் இணைய தளம் அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் தீவிர முயற்சி.

* பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை ரொக்கமாக வசூலிக்கத் தடை - பதிவுத் துறை அய்.ஜி. உத்தரவு.

* தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

* தண்டையார்பேட்டை ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்கள் இலவசமாக சேரலாம்.

* பில்லி, சூனியம் புனிதமானதாம் - குஜராத் அமைச்சர் சுதாசமா.

* அய்.அய்.டி. தொடர்பான படிப்புகளில் மாணவியர் பின்தங்குகின்றனராம்.

* நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மருத்துவமனைகள் அமைக்கப்படும் - மத்திய ஆயுஷ் அமைச்சர் சி* பட்யாசோ நாயக்.

* தமிழக அய்.பி.எஸ். அதிகாரிகள் 17 பேர் பணியிட மாற்றம்.

* அரூர் அடுத்த பெத்தூரில் ஓட்டல் இட்லி சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கம்.

* அவினாசியில் பேரவைத் தலைவர் தனபாலை, குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner