எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்தாண்டு 5,01,423 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் மனித உயிர் இழப்பு 1,46,133, காயம் அடைந்தோர் 5,00,279. தமிழ் நாட்டில் விபத்துகள் 69,059, உயிரிழப்பு 15,641, காயம் அடைந்தோர் 79,476.

இந்த விபத்துகளுக்குக் காரணம் 77 விழுக்காடு ஓட்டு நர்களே!

பக்தியின் புலம்பல்!

திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்து வந்தது போல் இருக்கிறது - இப்போதைய இசை உலகம் என்று சொல்லுபவர் பக்தித் திலகமான இசைஞானி இளையராஜா.

தெரியுமா சேதி?

குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜியின் ஆதார் கார்டு காணாமல் போய்விட்டதாம்.

####

15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம்.

#####

செண்டை, மிருதங்கம், தபேலா, தாரை, தப்பட்டை, மத்தளம் இசைக் கருவிகளைச் செய்வதற்கு இனி மாட்டுத் தோலைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (செருப்புக்கும் இது பொருந்தும் என்று ஏன் சொல்லவில்லை?).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner