எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குஜராத்தில் மாட்டிறைச்சித் தடையால், 41 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு.

மத்தியப் பிரதேசத்தில் 71.1 விழுக்காடு பேர் ரத்த சோகை நோயால் பாதிப்பு. 60 விழுக்காடு ஊட்டச்சத்துக் குறைவு.

ஜார்க்கண்டில் 56.5 விழுக்காடு ஊட்டச்சத்து குறைவால் பாதிப்பு. மாட்டிறைச்சித் தடையின் மகிமை இதுதான்!

####

பண மதிப்பிழப்பு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி

84 விழுக்காடு சரிவு!

####

தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் 2 கோடி. தினந்தோறும் குடிப்போர்

13 விழுக்காடு. குடி முறிவுக்குச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற டாக்டர்கள் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு. ஒரு லட்சம் பேருக்கு ஒரு மருத்துவர் எனும் நிலைதான்!

####

இந்தியாவில் அய்.டி. துறையில் பணியாற்றும் 40 லட்சம் இளைஞர்களில் 50-60 விழுக்காட்டினர் இவ்வாண்டு வேலையை விட்டு வெளியேறும் அதிர்ச்சியூட்டும் பரிதாப நிலை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner