எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தீ விபத்து.

* சேகர் ரெட்டிக்குச் சொந்தமான 50 கிலோ தங்கம் முடக்கம்.

* மின் பற்றாக்குறையை சமாளிக்க 5000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க எரிசக்தித் துறை திட்டம்.

* தாம்பரம் சித்த மருத்துவமனையை ரூ.31.65 கோடியில் விரிவாக்க அரசு திட்டம்.

* ராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது தாக்குதல் - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்.

* சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை சென்னை காவல் துறை ஆணையர் வெளியிட்டார்.

* கோயம்பேடு சந்தையில் பராமரிப்பு கட்டணம் செலுத்தாத 25 கடைகளுக்கு மார்க்கெட் நிர்வாகக் குழு சீல் வைப்பு.

* தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு பரிசீலித்து முடிவு செய்யும் - முதல்வர் தகவல்.

* பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் காண்க.

* உ.பி.யில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் சைக்கிளில் தனது சகோதரி மகளின் பிணத்தைத் தோளில் சுமந்து சென்ற இளைஞர் - காவல்துறையினர் வழக்குப் பதிவு.

* குடியரசுத் தலைவர் தேர்தல், இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.

* இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா நேற்று நேரில் ஆஜர்.

* ரேஷன் கடைகளில் பணிபுரிய புதிதாக 4000 பேருக்கு வாய்ப்பு - கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner