எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘ஏனோ?'

செய்தி: நீதிபதி கர்ணன் செயல்பாடுகள்பற்றி....?

பதில்: பைத்தியம் யாருக்கும் வரலாம். எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம். கர்ணனுக்குப் பைத்தியம் பிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. புரிய வேண்டியவர்களுக்கு இப்பொழுதுதான் புரிந்தது. இன்னும் நம்மூர் ‘திருமா'வுக்குப் புரியாததுதான் புரியவில்லை.

- “விஜயபாரதம்'',

ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 9.6.2017

சிந்தனை: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ராமச்சந்திர அய்யர்வாள் பதிவேட்டில் (எஸ்.ஆர்.) தன் வயதைத் திருத்தி மோசடி செய்து பதவியில் நீடித்தாரே - அப்பொழுது  இந்தக் கூட்டத்தின் பேனாக்கள் பேன் குத்திக் கொண்டிருந்தது ஏனோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner