எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ரயில்வே வளாகங்களில் மலிவு விலை மருந்துக் கடைகள் அமைக்க மத்திய அரசு முடிவு.

* அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு இணையம் வழியே பதிவிறக்கம் செய்யலாம்.

* மேட்டூர் அணையில் இதுவரை 41,375 கன மீட்டர் வண்டல் மண் தூர் வாரப்பட்டுள்ளது.

* நீர்வரத்து குறைபாட்டின் காரணமாக மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

* ராணுவ கேண்டீன்களில் நடக்கும் மது விற்பனைக்கு விளக்கமளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* இங்கிலாந்து ராணி பிறந்த நாளில் இரண்டு இந்தியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க இங்கிலாந்து அரசு முடிவு.

* ஜி.எஸ்.டி.யால் மருந்துகள் விலை 2.29 விழுக்காடு அதிகரிக்கும்.

* மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் - உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

* திராட்சை சாப்பிட்டால் பற்கள் வலிமைப்படும் - அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்.

* ஸிகா வைரஸ் தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட தமிழக அரசு முடிவு.

* கால்நடை மருத்துவப் படிப்பிற்கு இதுவரை

19 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

* அண்ணா பல்கலை.யின் 3 பொறியியல் கல்லூரிகளில் ஒரே ஒருவர் கூட தேர்ச்சியில்லை.

* விவசாயிகளுக்கு இடைக்கால உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner