எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு - 2013-2014 இல் ரூ.16.81 கோடி,

2014-2015 இல் ரூ.7.2 கோடி,

2015-2016 இல் ரூ.4.7 கோடி,

2016-2017 இல் ரூ.17.75 கோடியும் தமிழ்நாடு அர சுக்கு வழங்கியுள்ளது. வன்கொடுமைத் தடுப் புச் சட்டம் சரியாகப் பயன் படுத்தப்படவில்லை என்பது தான் பொருளே தவிர, வன் கொடுமையே நாட்டில் இல்லை என்று பொருளாகாது.

***

முதியோர் சட்டம், மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்ப்புத் தொடர்பாகத் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமா?

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம்.

1253

***

ஆசிய நாடுகளில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா? இந்தியா! 2015 ஜூலை முதல் 2017 ஜனவரி வரை 16 நாடுகளில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. (‘பாருக்குள்ளே ஒரு பாரத நாடு என்று தோள் தட்டுவோம்!')

***

நெய்வேலி - என்.எல்.சி. நிறுவனத்தின் 2016-2017 ஆம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.2,342 கோடி (ஆனாலும், இந்த இலாப ஈட்டுக்கு உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மட்டும் நிரந்தரப்படுத்தமாட்டார்கள் - பார்ப்பனீய மனப்பான்மை என்பது இதுதான்!).

***

தஞ்சாவூரில் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக் கப்பட்ட, 3 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்.

***

காய்கறிகளின் வீழ்ச்சி ஏப் ரலில் மைனஸ் 5.9 சதவிகிதத்திலி ருந்து மே மாதம் மைனஸ் 13.44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தானிய வகைகளின்வீழ்ச்சி யும் மைனஸ் 15.94 சதவிகிதத் திலிருந்து 19.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner