எழுத்துரு அளவு Larger Font Smaller Font

**             நீர் வழிப் பாதைகளில் கழிவு நீர் கலந்தால் லாரி பறிமுதல் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

**             தந்தை பெரியாரின் கொள்கைகளை இறுதி வரை துணிச்சலுடன் பின்பற்றியவர் சின்னக்குத்தூசி -

ஆர். நல்லகண்ணு

**             தமிழக கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.467 கோடி செல்லாத நோட்டுகளை நபார்டு வங்கி வாங்கிக் கொள்கிறது.

**             தமிழகத்திற்கு வரும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்துங்கள் - ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்.

**             ஆளுநர் அதிகார சட்டத்தை மறுஆய்வு செய்ய புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

**             இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் ஒரு லட்சம் டாலராக உயரும் - தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்

**             தமிழக விவசாயிகளின் நிலவரி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார் தகவல்.

**             துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலையை சி**பெரும்புதூர் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்.

**             தொழில் தொடங்க கடனுதவி - தொழில் முதலீட்டுக் கழகம் அழைப்பு!

**             நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் நோய்.

**             இந்தியாவில் சிகரெட் பிடிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு (வளர்ச்சியோ!).

**             முதுகலை பட்டதாரிகள் பி.எட். சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை.

**             ஜூன் 23 ஆம் தேதி பூமியை கண்காணிக்கும் கார்டோசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner