எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நகர மயமாதல், இயற்கைப் பேரழிவு, விமானங்கள் வழியாக காசநோய், போலியோ, காலரா, எச்1 என்1 ஜிகா கிருமிகள் பரவுகின்றன.

***

ஆள் கடத்தல் என்பது ஒரு தொழிலாகி, அதில் உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா - முதலிடத்தில் இருப்பது மெக்சிகோ.

***

மரபணு மாற்றம்- ஜி.எம். கடுகை அறிமுகப்படுத்தினால் 12 கோடி பெண்கள் (10 நாள்களுக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில்) வேலை இழப்பர். இதில் களைகள் மண்டுவதால் செலவினம் அதிகரிக்கும்.

***

வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு 12 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடுதல் வேண்டும்.

***

அமெரிக்கா சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். அவ்வாறு படிக்கும் மாணவர்கள் 1.66 லட்சம் பேர்.

* தேர்வு மோசடிகள் கல்வியை உருக்குலைக்கும் புற்றுநோய் - உ.பி. ஆளுநர் ராம்நாயக்.

* இந்தியாவில் 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை.

தருமபுரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த 23 வயது இளைஞர் கைது.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். முதல் நிலைத் தேர்வு - சென்னையில் 32 ஆயிரம் பேர் எழுதினர்.

* தென் மாவட்ட ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க பயணிகள் எதிர்ப்பு.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, தேசிய விருதிற்கு மதுரை மாவட்டம் தேர்வு.

* உ.பி. மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் சென்னையைச் சேர்ந்த புதுமண இணையர்மீது துப்பாக்கிச் சூடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner