எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பொறியியல் கல்லூரிகளின் ஆண்டுக்கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்படுகிறது.

* பிளஸ் டூ மறு மதிப்பீடு தேர்வு முடிவு நேற்று இணையத்தில் வெளியீடு.

* தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் கட்டாயம் 2 மணிநேரம் போக்குவரத்து விழிப்புணர்வு படம் பார்க்கவேண்டும்.

* சென்னையில் முதன் முறையாக மூன்றிடங்களில் மிதிவண்டி தனிப்பாதை பயன்பாட்டிற்கு வந்தது.

* இதயக் குழாய் அடைப்பு நீக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் கருவியை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை.

* அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வேலை வாய்ப்பு மய்யம் தொடங்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தகவல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner