எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முசுலிம் நாடான பஹ் ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்ட நிலையிலும், பன்றி இறைச்சிக்குத் தடை செய்ய அரசு மறுத்துவிட்டது. பன்றிக்கறி ஏற்றுமதி, இறக்குமதிக்குத் தடை விதித்தால், முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதும் நிலை ஏற்படும் என்று அரசு எச்சரித்தது. (இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்!)

***

மூன்று வயது முதல் 12 வயதுவரை உள்ள சிறு வர்கள் பயன்படுத்தும் வண் ணம் தீட்டும் புத்தகங்கள், கூட்டெழுத்துப் பயிற்சிப் புத்தகங்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.


சொன்னது....

சிறுபான்மை மக்களுக்குத் துணை நிற்போம்!

- எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர்

சொல்ல மறந்தது..

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க.வை ஆதரிப்போம்!

 

விண்ணப்பிக்கலாம்

வீட்டில் இருந்தபடியே பகுதி நேரம் அல்லது முழு நேரம் தொழில் செய்யும் பெண்கள், மகளிர் தொழில் முனைவோர் விருதிற்கு ஜூலை 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner