எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசு பொது மக்களின் கருத்தைக் கேட்டு அத் திட்டம் வேண்டாம் என்று மத்திய அரசிடம் அறிக்கை அளித் தால், அத்திட்டம் கைவிடப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நெடுவாசலில் பல மாதங் களாகப் போராடிக் கொண்டிருப்ப வர்கள் பொதுமக்கள் அல்லவா! இனி எந்தப் பொதுமக்களிடம் போய் கருத்து கேட்க வேண்டு மாம்? அமைச்சர் உகாண்டாவிலா இருக்கிறார்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner