எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆன்மிகத்தின் யோக்கியதை...

பக்தர்களுக்கு விஜயேந்திர சரசுவதி அருளாசி என்ற ஒரு செய்தி ‘தினமணி'யில் வெளிவந்துள்ளது.

கொலை வழக்கில் சிக்கிய, பெண்கள் விஷயத்தில் அருவருப்பாக நடந்துகொள்கிற ஜெயேந்திர சரசுவதி வகையறாக்கள் அருளாசி வழங்குகிறார்கள் என்றால், ஆன்மிகத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பது விளங்கவில்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner