எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பேஸ் புக்கில் இனி ஒருவர் நிழற்படத்தை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

* நெல்லையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் ஷார்ப்னர் கருவியை அதிக விலைக்கு விற்ற கடைக்காரருக்கு அபராதம்.

* வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாத விவசாயிகளிடம் பறிமுதல் நடவடிக்கை - ஆட்சியர் தடை உத்தரவு.

* 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் கட்டணம் குறைப்பு.

* சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகளை பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பிரிட்டனில் சீருடை விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டைப் பாவாடை அணிந்து வந்தனர் மாணவர்கள்.

* ஆந்திராவில் 500 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிக் குவித்த அரசாங்கப் பொறியாளர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார்.

* குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner