எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தமிழகத்தில் உள்ள செவிலியர் பள்ளிகளில் 17 வகையான படிப்புகள் போலியானவை - தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை.

* சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

* நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்துகளை ஜூலை 9 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் அரசிற்குத் தெரிவிக்கலாம்.

* நாளை (ஜூன் 27) உலக நீரிழிவு நோய் தினம்.

* கோவில் நிலங்கள் மற்றும் கட்டடங்கள் வரி பாக்கி ரூ.1,200 கோடியாம்.

* திருப்பதி தேவஸ்தான காவலர்களால் தாக்கப்பட்ட ஏலூரைச் சேர்ந்த பக்தர் பத்மநாபம் (58) நேற்று திருப்பதியில் சாவு.

* உயர்நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஆறு பேர் 28 ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner