எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திசை திருப்பும் வேலை

செய்தி: ‘நீட்‘ தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகி தம் குறைந்ததற்குக் காரணம் தமிழ்நாட்டில் கல்வித் தரம் குறைந்ததே!

- மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: மேல்தட்டு வட் டாரம் படிக்கும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட அடிப்படையில் ‘நீட்’ தேர்வை நடத்தியதுதான் தமிழக மாணவர்களின் தேர்ச் சிக் குறைவுக்குக் காரணம் என்பதை மறைத்துவிட்டு, திசை திருப்பும் வேலையில் ஒரு மத்திய அமைச்சர் ஈடு படலாமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner