எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அறுவை சிகிச்சைமூலம் பாலினம் மாறியவர் பெயரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஜி.எஸ்.டி. வரியில் இரண்டு சதவிகிதத்தை வணிகர்கள் நலனுக்கு ஒதுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை.

* இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 11.40 கோடி டன்னாக அதிகரிப்பு.

* போதை பொருள் பயன்படுத்துவதால் ஆண்டிற்கு இரண்டு லட்சம் பேர் உயிரிழப்பு.

* ஜூன் 30 ஆம் தேதி மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாம்.

* அடுத்த ஆண்டு முதல் நிதியாண்டை ஏப்ரல் மாதத்துக்குப் பதில் ஜனவரிக்கு மாற்ற மத்திய அரசு திட்டம்.

* நெல்லுக்கு மாற்றாக பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளாண்  துறையினர் தீவிர முயற்சி.

* ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான வழிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

* ஊட்டியில் மனித கழிவுகளில் இருந்து விவசாயத்துக்கான இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

* சிறந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் உத்தரவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner