எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பயிர்களின் விளைச்சலில் 25 விழுக்காடு சேதப்படுத் தப்படுவதும், சேமித்த தானியத்தை 55 மில்லியன் டன்வரை சேதப்படுத்துவதும் எலிகள்தான். பெண் எலி ஒவ் வொரு முறையும் 8 முதல் 18 குட்டிகள் வரை போடுகிறது. அந்த வகையில் ஒரு இணை ஆண்டு ஒன்றுக்கு 500 குட்டி களைப் போட்டுத் தள்ளுகின்றன.

**

தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை 2015-2016 இல் 7.11 விழுக்காடு; 2016-2017 இல் 1.65 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது. விவசாயத்தில் தமிழ்நாடு மைனஸ் 8 விழுக்காடு வீழ்ச்சி.

**

வங்கிகளின் வாராக் கடன் தொகை ரூ.7,08,731 கோடி யாகும். கடன் செலுத்தாத பெரு முதலைகள் -

கிங்பிஷர் - ரூ.2,673 கோடி

வின்சன் டயமண்ட்ஸ் - ரூ.2,660 கோடி

எலக்ட்ரோதர்ம் - ரூ.2,221 கோடி

ஜீன் டெவலப்பர்ஸ் - ரூ.1,810 கோடி

ஸ்டர்பிக் பயோடெக் - ரூ.1,731 கோடி

எஸ்.குமார் - ரூ.1,692 கோடி

ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் - ரூ.938 கோடி

ஜைலாக் சிஸ்டர் - ரூ.715 கோடி

டெக்கான் கிரானிக்கிள் - ரூ.700 கோடி

கே.எஸ்.ஆயில்ஸ் - ரூ.678 கோடி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner