எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சகரன்பூர் தலித்துகள் மீதான உயர்ஜாதியினரின் தாக்குதல் மற்றும் இத்தாக்குதலுக்கு துணையாக இருந்த முதலமைச்சர் ஆதித்யநாத் அரசை எதிர்த்து தலைநகர் டில்லியில் மே மாதம் 31 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களை கையில் ஏந்தி வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எங்களின் எதிர்காலம் இவர்கள் வழியில் என்று முழக்கமிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner