எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீராகுமாரும், ராம்நாத் கோவிந்தும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1.7.2017) சென்னை வருகிறார்கள்.

* அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய அரசு தரப்பு தேர்தல் குழு உறுப்பினராக சுந்தரத்தேவன் நியமனம்.

* பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தகவல்.

* வாடிகனின் மூத்த பாதிரியார்மீது பாலியல் குற்றச்சாட்டு, மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகிறார்.

* பெரு நாட்டுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா ஆர்.அர்ஸ்சை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

* விடுதலைப் புலி தளபதி எழிலனின் இணையர் ஆனந்தியை இலங்கை வடக்கு மாகாண அமைச்சரவையில் புனர்வாழ்வு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக முதல்வர் விக்னேசுவரன் நியமித்து உள்ளார்.

* திருவண்ணாமலை பவழக்குன்றை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்த நித்யானந்தா சீடர்கள் ஏழு பேர் கைது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner