எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் சுந்தர்மனோகரனை நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார் (1.7.2017). உடன்: மோகனா அம்மையார், பணி ஓய்வு பெற்ற துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன், பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்

வீ. அன்புராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன், கல்விபுல முதன்மையர் சிறீவித்யா, பதிவாளர் பேராசிரியர் தனராஜ், முதன்மையர்கள் ஜார்ஜ், ஜெயந்தி, ஜெயசுதா, லட்சுமி மற்றும் பேராசிரியர் ப. சுப்பிரமணியன் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner