எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை அதே எண்ணுடன் பெற வாய்ப்பை வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.

* ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் பல மடங்கு விலை உயர்வு.

* சாலை விதிகளை மீறியதாக 8259 வழக்கு ரூ.13 லட்சம் அபராதம்.

* ஆதார் எண் பதிவு மய்யங்கள் அரசுக் கட்டடங்களில்தான் செயல்பட வேண்டும் - யு.அய்.டி.ஏ.அய். உத்தரவு

* ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் தகவல்களை வெளியிட வேண்டும் - தகவல் ஆணையம் அரசுக்கு உத்தரவு.

* பிள்ளைகளின் இளங்கலைப் பட்டப் படிப்பு வரை ரூ.12 லட்சம் செலவிடுகிறார்கள் இந்தியப் பெற்றோர் - ஆய்வில் புதிய தகவல்.

* ஆசிரியர் பணித் தேர்வில் விண்ணப்பித்தோரில் 18 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.

* பள்ளிகளில் கூடுதலாக இருக்கும் 5000 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு.

* சென்னை பல்கலையில் வரும் 15ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

* சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

* மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதைக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.19.97 கோடி.

* தமிழகத்தின் 12 முக்கிய அணைகளின் கொள்ளளவு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய செலவிடப்பட்ட தொகை ரூ.54 லட்சம்.

* வருங்காலத்தில் அரசு ஊழியர் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிலை உருவாகும் - கல்வி அமைச்சர் நம்பிக்கை.

* ஊனமுற்ற ராணுவத்தினரின் ஓய்வூதியம் கணக்கீடு செய்ய புதிய முறை அறிமுகம்.

* புதுச்சேரி மத்திய சிறையில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

* ஏ.டி.எம். புழக்கத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. (உலகின் முதல் ஏ.டி.எம். 27.6.1967 அன்று பயன்பாட்டிற்கு வந்தது).

* நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை முடிவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner