எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சிறீநகர், ஜூலை 5 காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக பக் தர்கள் பயணம் செய்வார்கள்.

40 நாட்கள் நீடிக்கும் இந்த பயணம், கடந்த மாதம்

29ஆ-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7ஆ-ம் தேதியுடன் இந்த பயணம் நிறைவடை யும். 7 குழுக்கள் பனி லிங் கத்தை தரிசிக்க இதுவரை புறப்பட்டுச் சென்றுள்ளன.

இந்நிலையில், நேற்று 3,880 மீட்டர் உயரத்தில் பயணம் மேற்கொண்ட போது கருநாடக மாநிலத்தை சேர்ந்த சண்டேர் ஷாகர் (73) என்பவர் திடீரென மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார். அதே போன்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா காந்த் மிஸ்ரா (59), என்பவரும் உயிரிழந்தார். இருவரின் உடல்களும் அவ ரது உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. அமர் நாத் பயணத்தில் பலியாகும் பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை ஆறு ஆக அதிக ரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner