எழுத்துரு அளவு Larger Font Smaller Font


'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டிய அஞ்சலட்டை வாசகங்கள் இவை. அனைவரும் கீழ்க்காணும் வாசகங்களைக் குறிப்பிட்டு தங்களது முகவரியினையும் எழுதி கையொப்பம் இட்டு அனுப்பிட வேண்டுகிறோம்.

கோரிக்கையினை மின்னஞ்சல் மூலமாகவும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிடலாம்.

மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

- ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner