எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 18 நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதற்கான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தக் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நேற்று (17.7.2017) காண்பித்தனர். பொதுப்பள்ளிக்கான மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உடனிருந்தார்.

To
The President of India
2016 Students were exempted from NEET on the grounds of different syllabus.
Aren't the 2017 students also eligible on the same grounds?
A common exam without a common syllabus is INJUSTICE

ரத்தக் கையெழுத்திட்ட கடிதத்தில் மாணவர்கள்  2016ஆம் ஆண்டில் பாடத்திட்டம் வெவ்வேறாக இருந்த காரணத்தால், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படடது. 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் அதே காரணம் பொருந்தாதா? பொதுப்பாடத்திட்டம் இல்லாமல் பொதுத் தேர்வு என்பது அநீதியாகும் என்று  குறிப்பிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner