எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஜூலை 18 -இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல், திங்கட்கிழமை யன்று அமைதியாக நடந்து முடிந்தது.

நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங் களின் தலைமைச் செயலகங்களில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் 99 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 20-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner