எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஉருப்படுமா?

செய்தி: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 14 ஆண்டு களாக தோல்வி அடைந்து வருவதற்குக் காரணம், மாநில கட்சி தலைமையகத்தில் உள்ள வாஸ்து குறைபாடே காரணம்.

- கே.கே. மிஸ்ரா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
சிந்தனை: மிஸ்ராக்களை செய்தித் தொடர்பாளராக வைத் திருக்கும் வரை காங்கிரஸ் உருப்பட்ட மாதிரிதான்.  


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner