வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழுமலையான் வருமானம் குறைகிறதாம்.
பாவம், என்ன செய்வார்? வறுமைக் கோட்டுக்கும் கீழே போய்விடுவாரா? பக்தர்கள் பிச்சை போட்டால் தான் உண்டு.
தம் கல்யாணத்துக்காக குபேரனிடம் ஏழுமலையான் கடன் வாங்கி கடனை அடைக்கத்தான் உண்டியல் வசூலாம்.
குபேரன், ஏழுமலையானின் சொத்துகளை ஜப்தி செய்வாரோ!