எழுத்துரு அளவு Larger Font Smaller Fontமாட்டிறைச்சிக்குத் தடை போடுகிறது மத்திய பிஜேபி அரசு.
பிஜேபி ஆளும் கோவாவிலோ மாட்டிறைச் சிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மத்திய அரசு ஏணி என்றால் கோவா அரசு கோணி என்கிறதே.

அப்பா மகன்
பார்ப்பனர்களின் கண்களில்
மகன்: திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வாரி வழங்கியதுதான் தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது என்று தி(இ)னமலரில் ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறாரே அப்பா?  
அப்பா: கலைஞர் நல்லது செய்தாலும் பார்ப்பனர்களின் பார்வையில் கண்களில் கருவேலம் முள்ளாக உறுத்து வதைக் கவனித்தாயா மகனே?தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner