எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத் தப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசத்தான் நாடாளுமன்றத்திற்கு நான் வந்துள்ளேன். அதற்கு அனுமதியில்லாததால் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறேன். சட்ட அமைச்சர் என்ற முறையில் இந்து சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்த நேரத்தில் அதனை அனு மதிக்காததால் சட்ட அமைச்சர் அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார். நான் அவரது சிஷ்யை.
- மாயாவதி, தலைவர் பகுஜன் சமாஜ்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner