எழுத்துரு அளவு Larger Font Smaller Font



வரும் ஆகஸ்ட் 10,11 ஆகிய இரு நாள்களிலும் நடைபெற உள்ள 'முரசொலி' பவள விழாவில் பங்கேற்குமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் நேரில் அன்பழைப்பு விடுத்தார் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள். ணீதமிழக 'நீட்' மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் அஞ்சலட்டையில் கையொப்பமிட்டார் திமுக செயல் தலைவர். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் (சென்னை 15.7.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner