எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னையில் மேலும்  4 புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை.

கொடுங்கையூர் தீ விபத்து பலி எண்ணிக்கை  4 ஆக உயர்வு.

அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான விடைக் குறிப்பு வெளியீடு.

கூடங்குளத்தில் 5 மற்றும் 6 அலகு அணு உலைகளுக்கான ஒப்பந்தம் இந்த மாதம் இறுதியில் கையெழுத்தாக உள்ளது.

சென்னையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்ற 421 பேர் கைது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் ஜம்மு - காஷ்மீரில் 85 பள்ளிகளை மூட உத்தரவு.

அவசர மற்றும் கலவர நேரங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறையினருக்கு மத்திய அதி விரைவுப் படையினர் பயிற்சி.

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபிக்கள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோருக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

2018இல் சந்திரயான் - 2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்.

தமிழகத்திற்கு என தனி நிலத்தடி நீர்மட்டம் கிடையாது என மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner