எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மதத்தை ஏற்காதவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது தெரிய வந்துள்ளது.
கடவுள் மற்றும் மத நம்பிக்கை குறித்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரிடம் அண்மையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பலர் வெறும் மவுனத்தையே பதிலாக அளித்தனர். தவிர மதம் மற்றும் கடவுளை ஏற்காதவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகப் பெருகி வருவது தெரிய வந்திருக்கிறது

குறிப்பாக வட அமெரிக்கா, அய்ரேப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மதத்தை ஏற்காதவர்கள் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளனர். அமெரிக் காவிலே மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு மாறி விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் மதத்தை ஏற்காதவர்கள் பெரும்பான்மை பலம் கொண்டவர்களாக உருவாகி விடுவார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner