எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழக காங்கிரசின் மூவேந்தர்கள் என்றும், நாயுடு, நாயக்கர், முதலியார் என்றும் அந்தக் கால கட்டத்தில் அழைக்கப் பட்டவர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு, தந்தை பெரியார், திரு.வி.க., இம்மூவர்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் நினைவு நாள் இன்று! (23.7.1957) சேரன் மாதேவி என்னும் குருகுலப் போராட்டத்தில் முக்கிய தளகர்த்தரும் இவர் ஆவார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner