எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில கழகப் பொறுப்பாளர்களே, மண்டல, மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களே, கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த இருபால் தோழர்களே, உங்களுடைய முக்கிய கவனத்திற்கு...

12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் திற்கான, தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டீர்களா?

ஜனநாயக உரிமைப்  பாதுகாப்புக் கூட்டமைப்பினுடைய பல்வேறு கட்சிகளின், அமைப்புகளின் பொறுப் பாளர்களோடு தொடர்பு கொண்டு 12ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை வெகு எழுச்சியுடன் நடத்துவதற்கு உடனடியான நடவடிக்கைகளில்  ஈடுபடுவீர்!  ஈடுபடுவீர்!!

காவல்துறை அனுமதி, விளம்பரம் மற்றும் தேவையான அனைத்து வழிகளிலும் உடனே ஈடுபடவேண்டும்! ஈடுபடவேண்டும்!!

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner