எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியாரின் சிந்தனைகளான சுய மரியாதை- மனிதநேய வாழ்க்கை முறை பரந்துபட்ட உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தை பெரியாரின் மானுடநேயத்துடன் கூடிய சுயமரியாதைப் பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமய மாக்குவது என பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈராண்டுக்கு ஒரு முறை இத்தகைய பன்னாட்டு மாநாட்டை நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியாரின் தத்துவத்தை உலகமயமாக்கிட அடுத்த பன்னாட்டு மாநாடு 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் நடத்தப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner