எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில்  2016ஆம் ஆண்டுக்கான "சமூகநீதிக்கான கி. வீரமணி விருது" லண்டன் கிராய்டன் மாநகராட்சி துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு நேற்று (29.7.2017) ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில்  வழங்கப்பட்டது. விருதுக்கான பட்டயத்துடன் விருதுத் தொகையான ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. தமக்களிக்கப்பட்ட விருது தொகை ரூ.1,00,000/-த்தை திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள 'பெரியார் உலகத்திற்கு' நன்கொடையாக தமிழர் தலைவரிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார். (கொலோன், ஜெர்மனி 29.7.2017)


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner