எழுத்துரு அளவு Larger Font Smaller Font



ஜெர்மனியில் ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், அவரது வாழ்விணையர் திருமதி. வீ.மோகனா அம்மையார் அவர்களும், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் - ஆகிய நாடுகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ் இனவுணர்வாளர்கள் ஆகியோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி நேற்று (ஆக. 6) மாலை தாயகம் (சென்னை) வந்தடைந்தனர்.
ஆசிரியரின் இப்பயணம், பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தின் முக்கிய வெற்றி என்றே குறிப்பிடப்பட வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner