எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை  8 குடியரசுத்தலைவர் தேர் தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சித் தலைமையோ, கொறடாவோ உத்தரவிடக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலை யில், பாஜக சார்பில், ராம் நாத் கோவிந்த்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட் டுள்ளனர். இந்த தேர்தலில் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்பதால், அவர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண் டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சித் தலைமையோ, கொறடாவோ உத்தரவிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner