எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உருகாத அய்ஸ்கிரீமை கண்டுபிடித்தனர் ஜப்பானிய விஞ்ஞானிகள்.

மிரட்டலா?

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் பகுதிகளுக்குள் படைகளை அனுப்புவோம் என்கிறது சீனா.

கைது 48

புதுக்கோட்டை மீனவர்கள் 41, இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

உருக்காலை

சேலம் உருக்காலையை திறம்பட செயல்படுத்த மாற்றுத் திட்டங்களை பரிசீலிக்குமாறு தமிழக முதல் அமைச்சரிடம் உருக்காலை அதிகாரிகள் முன்வைப்பு.

மதிமுக போராட்டம்

'நீட்' தேர்வை எதிர்த்து நாளை சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மதிமுக போராட்டம்.
கணக்கு இல்லை
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாமல் மூடிமறைக்கப்பட்ட தொகை ரூ. 13,175 கோடி.

பிணை

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர்களுக்கு நீதிமன்றம் பிணை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner