எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இந்து என்.ராம் அவர்கள் திறந்து வைத்தார். உடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணி நிருவாகிகள் உள்ளனர். (சென்னை, 10.8.2017)

முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அறை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்து என்.ராம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் கலி.பூங்குன்றன், முரசொலி செல்வம், துரைமுருகன், தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், ஆலந்தூர் பாரதி ஆகியோர் பார்வையிட்டனர். (சென்னை, 10.8.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner