எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஜூலை 11- டில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகமது படேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில் பா.ஜ-க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும், விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களில் 50 சதவீதம் லாபம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் அவர்கள் அனைத்து துறைகளிலும் தோற்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner