எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்யய்யோ... சொல்லக் கூசுதே!

(விஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தவன் கிருஷ்ணனாம் (ஆதாரம்: விஷ்ணு புராணம்) - அவனுக்குக் கிருஷ்ண லீலா கொண்டாட்டமாம்! இதோ ஆதாரம் பேசுகிறது)

“கிருஷ்ண ஜெயந்தி”

கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம்போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைபோக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கருப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கருப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் (பரசுராமனாக) ஆயின என்று அபிதான கோசத்தில் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner