எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத் திடலை இன்று (18.8.2017) பார்வையிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்த வளாகத்தில் மா மரக் கன்றை நட்டார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பெரியார் உலகத் திடலில் நடப்பட உள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகளின் நாற்றாங்காலை தமிழர் தலைவர் பார்வையிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner