எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்கள் பாதுகாப்பின்மை, குழந்தைகள் மரணம், விவசாயிகள் தற்கொலை  போன்றவற்றை மய்யமாக வைத்து கேலிச்சித்திரம் வரைந்த பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் அசாமைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் நிதுபர்ணா விற்கு அங்குள்ள இந்து அமைப்புகள் கொலைமிரட்டல் விடுத்துள்ளன. இவர் இது போன்று பல கார்ட்டூன்களை வரைந்துள்ளார். அசாமிலுள்ள பாஜக அரசு இவர் மீது ஏற்கெனவே தேசத் துரோக வழக்கு ஒன்று போட்டுள்ளது, வழக்கு நீதிமன்றம் வந்த போது நீதிபதிகள் அசாம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வழக்கிலிருந்து நிதுபர்ணாவை விடுதலை செய்திருந்தார்கள்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner