எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழக வருமான வரித் துறை யில் பணியிடங்கள் 5000, இதில் காலியாக உள்ளவை 2600-2006 ஆம் ஆண்டு முதல் இவ்விடங் கள் காலியாகவே உள்ளன. சமீபத் தில் தமிழ்நாட்டில் நியமனம் செய் யப்பட 208 வருமான வரி உதவி யாளர்களுள் 10 பேர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 86 ஆய்வாளர்கள் நியமனம் செய் யப்பட்டதில் ஒரே ஒருவர் மட் டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner