எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தந்தை பெரியாருக்கு தஞ்சையில் 19.8.1973 அன்று வழங்கப்பட்ட பிரச்சார பயண ஊர்தி இது. திருச்சி பெரியார் மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. காண்போரைக் கவரும் வண்ணம் புதுப்பொலிவுடன் அழகுற வண்ணப்பூச்சுகளுடன் ஊர்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் தம் வாழ்நாளில் கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்ட சுற்றுப்பயண காலம் மற்றும் சுற்றுப்பயண தொலைவுகள் குறித்த விவரங்களைக் கொண்ட பதாகை ஊர்திக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner